உன்னதரே உம்மறைவில் தங்கி வாழ்கிறேன்
வல்லவரே உம் நிழலில் புகுந்து கொள்கிறேன்
அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்கு
புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு-2 – என்
மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பியுள்ள என் கன்மலையே-2
1.தீங்கு நாட்களில் என்னை மறைத்து கொள்கிறீர்
உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர்-2
கேடகம் நீரே என் மகிமையும் நீரே
என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே-2 (மறைவிடமே)
2.உம்மை நோக்கி கூப்பிடும்போது
எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர்-நான்-2
ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர்
என்னை தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர்-2 (மறைவிடமே)
3.நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்கிறீர்
உம் காருண்யத்தினால் சூழ்ந்து கொள்கிறீர்-2
இரட் சிப்பு நீரே என் இரட்சகர் நீரே
நான் சுகமாய் வாழ காரணர் நீரே–2 (மறைவிடமே)
ಉನ್ನತರೆ ಉಮ್ ಮರೈವಿಲ್ ತಂಗಿ ವಾಳ್ಗಿರೇನ್
ವಲ್ಲವರೆ ಉಮ್ ನೀಳಲಿಲ್ ಪುಗುಂದು ಕೊಳ್ಗಿರೇನ್
ಅಡೈಕ್ಕಲಮುಂ ಕೇಡಗಮುಂ ನೀರೇ ಎನಕ್ಕು
ಪುಗಲಿಡಮುಂ ತಂಜಮುಂ ನೀರೇ ಎನಕ್ಕು (2)
ಮರೈವಿಡಮೇ ಎನ್ ಉರೈವಿಡಮೇ
ನಾನ್ ನಂಬಿಯುಳ್ಳ ಎನ್ ಕಣ್ಮಲೈಯೇ (2)
1.ತೀಂಗು ನಾಟ್ಕಳಿಲ್ ಎನ್ನೈ ಮರೈತ್ತು ಕೊಳ್ಗಿರೀರ್
ಉಮ್ ಕೂಡಾರತ್ತಿಲ್ ಒಳಿತ್ತು ವೈಕ್ಕಿರೀರ್ (2)
ಕೇಡಗಂ ನೀರೇ ಎನ್ ಮಗ್ಗಿಮೈಯುಂ ನೀರೇ
ಎನ್ ತಲೈ ನಿಮಿರ್ನ್ತಿಡ ಕಾರಣರ್ ನೀರೇ (2)-( ಮರೈವಿಡಮೇ)
2.ಉಮ್ಮೈ ನೋಕ್ಕಿ ಕೂಪಿಡುಂಬೋದು
ಎನಕ್ಕಿರಂಗಿ ಪಧಿಲ್ ಕೊಡುಕಿರೀರ್
ಎನ್ ಆಪತ್ತು ನೇರಮ್ ಎನ್ನೊಡಿರುಕಿರೀರ್
ಎನ್ನೈ ತಪ್ಪುವಿಕ್ಕಿರೀರ್ ಕಣಪಡುತ್ತುಕಿರೀರ್ (2)-( ಮರೈವಿಡಮೇ)
3.ನೀತಿಮಾನ್ಗಳೈ ನೀರ್ ಆಶೀರ್ವದಿಕ್ಕಿರೀರ್
ಉಮ್ ಕಾರುಣ್ಯತ್ತಿನಾಲ್ ಸೂಳ್ನ್ದು ಕೊಳ್ಗಿರೀರ್ (2)
ರಕ್ಷಿಪ್ಪು ನೀರೇ ಎನ್ ರಕ್ಷಕರ್ ನೀರೇ
ನಾನ್ ಸುಗಮಾಯ್ ವಾಳ ಕಾರಣರ್ ನೀರೇ (2)-( ಮರೈವಿಡಮೇ)
Unnatharae ummaraivil thangi vaalkirean
Vallavarae um nizhalil Pugunthu kolkirean
Adaikkalamum Kedagamum Neerae Enakku
Pugalidamum Thanjamum Neerae Enakku -2
Maraividamae En Uraividamae
Naan Nambiyulla En kanmalaiyae -2
1.Theengu Naatkalil Ennai Maraithu kolkireer
Um Koodaraththil oliththu vaikireer -2
Kedagam neerae en Magimaiyum neerae
En thalai nimirnthida kaaranar neerae -2 (Maraividamae)
2.Ummai Nokki koopidumpothu
Enakkirangi pathil kodukireer naan -2
Aabaththu Nearam Ennodirukkireer
Ennai Thappuvikkireer Kanapaduthukireer -2 (Maraividamae)
3.Neethimaankalai neer Aaseervathikkireer
Um Kaarunyaththinaal Soolnthu kolkireer -2
Ratchippu Neerae En Ratchakar Neerae
Naan Sugamaai Vaazha Kaaranar Neerae -2 (Maraividamae)
