விசுவாச வாழ்க்கை என்பது
ஒரு ஓட்டப் பந்தயமே
விசுவாச வாழ்க்கை என்பது
ஒரு போர்க்களமே – (2)
ஓட்டப் பந்தயத்தில் ஓடிடு
போர்க்களத்தில் நின்று போரிடு – (2)
1.பாவத்தை எதிரி போல
எதிர்த்து நின்று போராடு
தாவீது கோலியாத்தை
அன்று ஜெயித்தது போலவே
சாத்தானை எதிர்ப்பது போல
அந்த பாவத்தை எதிர்த்திடு
தாவீது கோலியாத்தை
அன்று ஜெயித்தது போலவே
பாவத்தை எதிர்த்தே முன்னேறு
ஜெயம் வந்திடும் உன்னோடு – (2)
// விசுவாச வாழ்க்கை //
2.பாவம் செய்யும் தருணம்
உன்னை தேடி வந்தாலும்
யோசேப்பு தெளிவாய் ஓடினது போல
நீயும் ஓடிடு
பாவம் செய்யும் வாய்ப்பு
உன்னை நெருங்கி வந்தாலும்
யோசேப்பு தெளிவாய் ஓடினது போல
நீயும் ஓடிடு
நெருங்கின பாவத்தை உதறி
இயேசுவை நோக்கி ஓடிடு – (2)
// விசுவாச வாழ்க்கை //
ವಿಸುವಾಸ ವಾಳ್ಕೈ ಎನ್ಬದು
ಒರು ಓಟ್ಟ ಪಂದಯಮೇ
ವಿಸುವಾಸ ವಾಳ್ಕೈ ಎನ್ಬದು
ಒರು ಪೊರ್ಕ್ಕಲಮೇ-(2)
ಓಟ್ಟ ಪಂದಯತ್ತಿಲ್ ಓಡಿಡು
ಪೋರ್ಕ್ಕಲತ್ತಿಲ್ ನಿಂಡ್ರು ಪೋರಿಡು-(2)
1.ಪಾವತ್ತೈ ಎದಿರಿ ಪೊಲ
ಎಧಿರ್ತ್ತು ನಿಂಡ್ರು ಪೋರಾಡು
ದಾವೀದು ಗೋಲಿಯಾತ್ತೈ
ಅಂಡ್ರು ಜೆಯಿತ್ತದು ಪೋಲವೇ
ಸಾತ್ತಾನೈ ಎದಿರ್ಪ್ಪದು ಪೋಲ
ಅಂದ ಪಾವತ್ತೈ ಎದಿರ್ತ್ತಿಡು
ದಾವೀದು ಗೋಲಿಯಾತ್ತೈ
ಅಂಡ್ರು ಜೆಯಿತ್ತದು ಪೋಲವೇ
ಪಾವತ್ತೈ ಎದಿರ್ತ್ತೆ ಮುನ್ನೆರು
ಜೆಯಂ ವಂದಿಡುಂ ಉನ್ನೋಡು-(2)
// ವಿಸುವಾಸ ವಾಳ್ಕೈ //
2.ಪಾವಂ ಸೆಯ್ಯುಂ ತರುಣಂ
ಉನ್ನೈ ತೇಡಿ ವಂದಾಲುಂ
ಯೋಸೆಪ್ಪು ತೆಳಿವಾಯ್ ಓಡಿನದು ಪೋಲ
ನೀಯುಂ ಓಡಿಡು
ಪಾವಂ ಸೆಯ್ಯುಂ ವಾಯ್ಪು
ಉನ್ನೈ ನೆರುಂಗಿ ವಂದಾಲುಂ
ಯೋಸೆಪ್ಪು ತೆಳಿವೈ ಓಡಿನದು ಪೋಲ
ನೀಯುಂ ಓಡಿಡು
ನೆರುಂಗಿನ ಪಾವತ್ತೈ ಉದರಿ
ಯೇಸುವೈ ನೋಕ್ಕಿ ಓಡಿಡು-(2)
//ವಿಸುವಾಸ ವಾಳ್ಕೈ //
Visuvasa valkkai enbadhu
Oru otta pandhayame
Visuvasa valkkai enbadhu
Oru porkkalame – (2)
Otta pandhayathil odidu
Porkkalaththil nindru poridu – (2)
1.Paavathai edhiri pola
Edhirthu nindru poradu
Dhaveedhu Goliyathai
Andru jeyiththadhu polave
Sathanai edhirppadhu pola
Andha paavaththai edhirthidu
Dhaveedhu Goliyathai
Andru jeyiththadhu polave
Paavaththai edhirthe munneru
Jeyam vandhidum unnodu – (2)
// Visuvasa Valkkai //
2.Paavam seiyum tharunam
Unnai thedi vanthaalum
Yoseppu thelivai odinadhu pola
Neeyum odidu
Paavam seiyum vaippu
Unnai nerungi vanthaalum
Yoseppu thelivai odinadhu pola
Neeyum odidu
Nerungina paavaththai udhari
Yesuvai nokki odidu – (2)
// Visuvasa Valkkai //

