உயிராக நீர் இருக்க
உலகில் என்ன கவலை அப்பா
உலகமும் அதின் நிறைவும்
உம் சொந்தம் தான் அய்யா
உமக்குத்தான் எவ்வளவு அன்பு
என்னையும் நேசித்திரே
என்னையும் மாற்றினீரே
நிலையில்லா ஈ உலகில்
நிதம் தேவை உம் கிருபை
நீரன்றி இவ்வாழ்வில்
நிம்மதி தான் ஏதைய்யா
குயவனே உம் கரத்தில்
களிமன்னாய் தருகின்றேன்
உடைத்து உருவாக்கிடுமே
உந்தன் பாதம் ஆக்கிதுமெ
உந்தன் ஆவியினால் உருவாக்கிடுமே
என்னை உருவாக்கிடுமே அய்யா
தென்றலாக வாழ்விருந்தால்
தேடோமே உம் முகத்தை
தேவைகள் இருப்பதினால்
தேவா உம்மை நாடுகிறோம்
என்னதான் நேர்ந்தாலும்
எதுவும் என்னை வீழ்த்தாது
எனக்கொருவர் இருப்பதினால்
மேற்கொண்டு ஜெயம் எடுப்பேன்
நீர் வரும்போது நான் உருமாற
என்னை உருவாக்கிடுமே அய்யா
ಉಯಿರಾಗ ನೀರ್ ಇರುಕ್ಕ
ಉಲಗಿಲ್ ಎನ್ನ ಕವಲೈ ಅಪ್ಪಾ
ಉಲಗಮುಮ್ ಅದಿನ್ ನಿರೈವುಮ್
ಉಮ್ ಸೊಂದಮ್ ದಾನ್ ಅಯ್ಯಾ
ಉಮಕ್ಕುತ್ತಾನ್ ಎವ್ವಳವು ಅನ್ಬು
ಎನ್ನೈಯುಮ್ ನೇಸಿತ್ತಿರೇ
ಎನ್ನೈಯುಮ್ ಮಾಟ್ರಿನೀರೇ
ನಿಲೈಯಿಲ್ಲಾ ಈ ಉಲಗಿಲ್
ನಿದಮ್ ತೇವೈ ಉಮ್ ಕಿರುಬೈ
ನೀರಂಡ್ರಿ ಇವ್ವಾಳ್ವಿಲ್
ನಿಮ್ಮದಿ ದಾನ್ ಏದೈಯ್ಯಾ
ಕುಯವನೇ ಉಮ್ ಕರತ್ತಿಲ್
ಕಳಿಮನ್ನಾಯ್ ತರುಗಿಂಡ್ರೇನ್
ಉಡೈತ್ತು ಉರುವಾಕ್ಕಿಡುಮೇ
ಉಂದನ್ ಪಾದಮ್ ಆಕ್ಕಿಡುಮೇ
ಉಂದನ್ ಆವಿಯಿನಾಲ್ ಉರುವಾಕ್ಕಿಡುಮೇ
ಎನ್ನೈ ಉರುವಾಕ್ಕಿಡುಮೇ ಅಯ್ಯಾ
ತೆಂಡ್ರಲಾಗ ವಾಳ್ವಿರುಂದಾಲ್
ತೇಡೋಮೇ ಉಮ್ ಮುಗತ್ತೈ
ತೇವೈಗಳ್ ಇರುಪ್ಪದಿನಾಲ್
ದೇವಾ ಉಮ್ಮೈ ನಾಡುಗಿರೋಮ್
ಎನ್ನದಾನ್ ನೇರ್ನ್ದಾಲುಮ್
ಎದುವುಮ್ ಎನ್ನೈ ವೀಳ್ತಾದು
ಎನಕ್ಕೊರುವರ್ ಇರುಪ್ಪದಿನಾಲ್
ಮೇರ್ಕೊಂಡು ಜೆಯಮ್ ಎಡುಪ್ಪೇನ್
ನೀರ್ ವರುಂಬೋದು ನಾನ್ ಉರುಮಾರ
ಎನ್ನೈ ಉರುವಾಕ್ಕಿಡುಮೇ ಅಯ್ಯಾ
Uyiraga neer irukka
Ulagil enna kavalaiappa
Ulagamum adhin neraivum
Um sondham dhan ayya
Umakkuthan evalavu anbu
Ennaium nesiththeere- {2}
Ennaium maatrineere
1.Nilaiyilla ee ulagil
Nitham thevai um kirubai
Neerandri ivvazhvil
Nimmadhi dhan yedhaiyya-{2}
Kuyavane um karathil
Kalimannai tharukindren
Udaiththu uruvaakidume
Unthan paandam aakkidume
Undhan aaviyinaal uruvaakidume
Ennai uruvaakidume ayya
2.Thendralaga vazhvirunthaal
Thedome um mugathai
Thevaigal irupathinaal
Deva ummai naadugirom-{2}
Ennadhan nernthaalum
Ethuvum ennai veezhthathu
Enakkoruvar irupathinaal
Merkondu jeyam edupen
Neer varumbothu naan urumara
Ennai uruvaakidume ayya