ஆயிரமாயிரம் பாடல்களால்

ஆயிரமாயிரம் பாடல்களால்

அதிசய நாதனை துதித்திடுவேன்

ஆனந்த கீதம் பாடிடுவேன் -(௨)

 

நல்லவர் இயேசு வல்லவர்

அவர் என்றென்றும் போதுமானவர் -(௨)

நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்

நன்றியால் வணங்கிடுவேன் -(௨)

 

1. வான தூதர் சேனையெல்லாம் வாழ்த்துகின்ற பரிசுத்தரே

வான மகிமை விட்டு மானிடராய் வந்தவரே

வானிலும் பூவிலும் என் ஆசை நீரே

வாழ்த்தி என்றும் திருநாமம் துதித்திடுவேன்

 

2.இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் தூயதேவனே

இக்கட்டில் தம் ஜனங்களின் இரட்சகராய் வருபவரே

செங்கடலோ சேனைகளோ எதிரே  வந்தாலும்

சோர்ந்திடாமல் கரம் தட்டி துதித்திடுவேன்

 

3.ஆழியின் அலைகள் போல சோதனைகள் பெருகினாலும்

அக்கினியின் சோதனையில் என் உள்ளம் தளர்ந்தாலும்

தாயைப் போல் கரங்களில் தாங்கி என்னை நீர் நடத்தி

ஆற்றிய கிருபைக்காய் துதித்திடுவேன்

 

ಆಯಿರಮ್ ಆಯಿರಮ್ ಪಾಡಲ್ಗಲಾಲ್

ಅತಿಸಯ ನಾಥನೈ ತುತ್ತಿಡುವೇನ್

ಆನಂದ ಗೀತಮ್ ಪಾಡಿಡುವೇನ್ (೨)- ನಾನ್

 

ನಲ್ಲವರ್ ಯೇಸು ವಲ್ಲವರ್

ಅವರ್ ಎಂಡ್ರೆಂಡ್ರುಮ್ ಪೋದುಮಾನವರ್ -(೨)

ನಾಳ್ತೋರುಮ್ ಎನ್ ಬಾರಮ್ ಸುಮಕ್ಕಿಂಡ್ರವರ್

ನಂಡ್ರಿಯಾಲ್ ವನಂಗಿಡುವೇನ್ -(೨)

 

1.ವಾನ ತೂತರ್ ಸೇನೈ ಎಲ್ಲಾಮ್ ವಾಳ್ತುಕಿಂಡ್ರ ಪರಿಸುತ್ತರೇ

ವಾನ ಮಗಿಮೈ ವಿಟ್ಟು ಮಾನಿಡರಾಯ್ ವಂದವರೆ

ವಾನಿಲುಮ್ ಪೂವಿಲುಮ್ ಎನ್ನಾಸೈ ನೀರೆ

ವಾಳ್ತಿ ಎಂಡ್ರುಮ್ ತಿರುನಾಮಮ್ ತುತ್ತಿಡುವೇನ್

 

2.ಇಸ್ರವೇಲಿನ್ ತುತಿಗಲಿಲ್ ವಾಸಮ್ ಸೆಯ್ಯುಮ್ ತೂಯದೇವನೆ

ಇಕ್ಕಟ್ಟಿಲ್ ತಮ್ ಜನಂಗಲಿನ್ ರಟ್ಚಗರಾಯ್ ವರುಬವರೆ

ಸೆಂಗಡಲೊ ಸೇನೈಗಲೊ ಎದೀರೆ  ವಂದಾಲುಮ್

ಸೊರ್ಂದಿಡಾಮಲ್ ಕರಮ್ ತಟ್ಟಿ ತುತ್ತಿಡುವೇನ್.

 

3.ಆಲಿಯಿನ್ ಅಲೈಗಲ್ ಪೋಲ ಸೋದನೈಕಲ್ ಪೆರೂಗಿನಾಲುಮ್

ಅಕ್ಕಿನಿಯಿನ್ ಸೋತನೈಯಿಲ್ ಎನ್ ಉಲ್ಲಮ್ ತಳರ್ಂದಾಳುಮ್

ತಾಯೈ ಪೋಲ್ ಕರಂಗಲಿಲ್ ತಾಂಗಿ ಎನ್ನಯ್ ನೀರ್ ನಡತ್ತಿ

ಆಟ್ರಿಯ ಕಿರುಬೈಕ್ಕಾಯ್ ತುತ್ತಿಡುವೇನ್

 

Aayiram Aayiram Padalgalaal
Athisaya Naathanai Thuthithiduvaen
Aanantha Geetham Padiduvaen
Aayiram Aayiram Padalgalaal

Nallavar Yesu Vallavar
Avar Endrendrum Pothumaanavar
Naalthorum En Baaram Sumakkindravar
Nandriyaal Vanagiduvaen
Aayiram Aayiram Padalgalaal

1.Vaanathoothar Senayellaam
Vaazhthugindra Parisuththarae
Vaana Magimai Vittu
Maanidoraai Vanthavarae
Vaanilum Poovilum En Aasai Neerae
Vaazhthi Endrum Thiru Naamam Thuthithiduvaen

2.Isravelin Thuthigalil
Vasam Seiyum Thooya Devanae
Ikkattil Tham Janangalin
Ratchagaraai Varubavarae
Sengadalo Senaigalo Ethirae Vanthaalum
Sornthidaamal Karam Thatti Thuthiduvaen

3.Aazhiyun Alai Pol
Sothanaigal Peruginaalum
Akkiniyin Sothanayil
En Ullam Thalarnthaalum
Thaayaippol Karangalil Thaangi Ennai Neer Nadathi
Aatriya Kirubaikkaai Thuthithiduvaen

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top